#T20WC2022 #BCCI #TeamIndia 2022 T20 World Cup தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது. 2014 முதல் இந்த ICC Knockout வெளியேற்றம் தொடர்கிறது